குரு பகவானுக்குரியவை

Guru

நவகிரஹங்களில் முழு சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாவார். கடக ராசியை உச்ச வீடாகவும், மகர ராசியை நீச வீடாகவும் கொண்டவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்றும் குருபகவனின் நட்சத்திரங்களாகும். இவரை வியாழன் என்றும் அழைப்பர்.

தேவகுருவான வியாழ பகவான் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் கொண்டவர். மங்களமே வடிவானவர். குருபகவானுக்கு உரியவற்றை கீழே பாப்போம்,

மலர்-முல்லை,

சமித்து-அரசு,

சுவை-இனிப்பு,

வாகனம்- யானை/அன்னம்,

உலோகம்-தங்கம்,

தானியம்-கடலை,

ரத்தினம்- கனகபுஷ்பராகம்,

மிருகம்-மான்,

பட்சி-கௌதாரி,

அன்னம்-தயிர்சாதம்,

திசை-வடக்கு,

தேவதை-பிரம்மா,

பிரத்யதி தேவதை-இந்திரன்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*