குழந்தைப் பேறு அருளும் திருவாலங்காடு திருத்தலம்
திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் பற்பல நற்பேறுகளை வேண்டும் அபிராமிபட்டர் ‘கலையாத கல்வியும்,குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத […]
