பதவி உயர்வு வழங்கும் விரதம்

parikkal

பதவி உயர்வு மற்றும் பதவி பறிபோனவர்கள் விரதம் இருந்து பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வந்து வழிபட்டு சென்றால் அவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் என்றும், நீண்ட இழுபறியில் இருக்கும் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆண் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றி வைத்தும் பக்த ஆஞ்சநேயர் முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால் தங்களது எந்த கோரிக்கையையும் பெருமாள் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*