
கீரைகளின் மகத்துவங்கள்
கீரைகள், மருந்தே உணவின் வடிவு எடுத்த இயற்கையின் அற்புதங்கள். இவற்றில் சில கீரைகளை மூவா மருந்தாகும் மூலிகைகள் என்றே நம் முன்னோர் கொண்டாடினர். கீரைகளை மருத்துவப் பொக்கிஷங்கள் எனச் சொல்லலாம். சத்துகளை அள்ளித்தருவதில் முதன்மையான […]