உலக மகளிர் இளையோர் குத்து சண்டை – இந்தியா 5 தங்கம் வென்றது

world-youth-boxing-india-won-5-gold
world-youth-boxing-india-won-5-gold

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உலக மகளிர் இளையோர் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றன.

இதில்

  • 48 கிலோ எடைப் பிரிவில் நீது,
  • 51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா,
  • 54 கிலோ எடைப் பிரிவில் சாஷி செளத்ரி,
  • 57 கிலோ எடைப் பிரிவில் சசி சோப்ரா,
  • 64 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ

ஆகியோர் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை அள்ளினர்.

ஏற்கனவே நேஹா யாதவ், அனுபமா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களுடன் வெளியேறினர். இதுவரை மொத்தம் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*