அனைத்து தோஷங்களும் நீக்கும் திருவானைக்காவல்
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்காஎன்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன்ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் […]
