
சகல வளங்களும் அருளும் வரலட்சுமி விரதம்
செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் ஓர் அம்சமே வரலட்சுமி. கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருளும் வரலட்சுமியை விரதமிருந்து வழிபடும் நாளே வரலட்சுமி விரத நன்னாள். வருடந்தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு, பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் […]