சுக்கிர பகவானுக்குரியவை
ஜாதகத்தில் களத்திரகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். முழு சுபகிரஹமான சுக்கிரன் மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், […]
