mirabai

2018 காமன்வெல்த்! – இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த பளு தூக்கும் வீராங்கனை

April 9, 2018 vandhana v 0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றார். 21 வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. […]