உடல்நலம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருதாணி!
மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை.மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் […]
