காமன்வெல்த் 2018 – துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்திவருகின்றனர். ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 4-ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் […]
