
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலன்
நல்லெண்ணை-எல்லாவித பீடைகளும் விலகும். கடலை எண்ணெய்-இதை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது. விளக்கு எண்ணெய்-சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி […]