
ஒருவரின் சிரிப்பு தான் பார்த்தமாத்திரத்திலே கவரக் கூடியது.
பேக்கிங் சோடா உடன் வீட்டில் அரைத்த சமையல் மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் மூன்றையும்
ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து பின்பு டூத் பிரஷ் கொண்டு பல் துலக்க வேண்டும். பின்னர் தண்ணீர் கொண்டு கொப்பளிக்கலாம். இப்போது பற்கள் வெண்மையுடன் மாறி இருப்பதைப் பார்க்கலாம்.
வாரம் ஒருமுறை போதுமானது..
Leave a Reply