
தலை முடி உதிராமல் காக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் .
முதலில் நல்லெண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது பூண்டு தட்டி போட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணிக்கொள்ளவும்.
அதன் பின்னர் சூடு குறைந்துடன் தலையில் நன்றாக இடைவிடாமல் தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.
எண்ணையை சூடு பண்ணி குளிப்பதால் தலை வலியோ, சளியோ பிடிக்காது. இவ்வாறு செய்து வந்தால் தலை முடி உதிர்வதை தடுக்கலாம்.
Leave a Reply