
சிறிதளவு பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருப்பதோடு, வெயிலில் இருந்து பாதுகாப்பாகவும் கருமையாகாமலும் இருக்கும்.
Copyright © 2025 | WordPress Theme by MH Themes
Leave a Reply