உதடு கருமை நீங்க

beauty-tips-saffron-butter
beauty-tips-saffron-butter

சிறிதளவு தண்ணீரில் குங்கும பூவை போட வேண்டும். குங்கும பூ முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் உதடு பளபளக்கவும் சிவப்பழகாகவும் காணப்படும் . உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*