kallazhagar_2

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி தேதி மாற்றம்

ஏப்ரல் 28, 2018 vandhana v 1

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.  

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ஏப்ரல் 27, 2018 vandhana v 0

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. கோயிலில் உள்ள மேற்கு ஆடி, வடக்கு ஆடி வீதியில் உள்ள அலங்கார திருமண மண்டபத்தில், இன்று காலை 9.05 மணி முதல் […]

pradhosam

பிரதோஷ மகிமை

ஏப்ரல் 24, 2018 vandhana v 0

பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி […]

ObesityStigma

அதிகரித்த எடை குறைய ஆறு மாதங்கள்!

ஏப்ரல் 23, 2018 vandhana v 0

கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடுவது குறித்து, நிறைய பெண்களுக்கு கவலை இருக்கிறது. கர்ப்ப காலத்தில், சராசரியாக, ஏழு முதல், 15 கிலோ உடல் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின், கவனம் முழுவதும் […]

group_exercise_ladies

என்றும் இளமையுடன் இருக்க எளிதான உடற்பயிற்சிகள்

ஏப்ரல் 21, 2018 vandhana v 0

பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது எவ்வளவு அவசியமோ அதுபோல […]

woman-painting

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

ஏப்ரல் 21, 2018 vandhana v 0

1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் […]

samayapuram_mariamman_photos

சங்கடங்கள் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்

ஏப்ரல் 20, 2018 vandhana v 0

சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் […]

akshaya-thritiya

செல்வ வளம் தரும் அட்சய திரிதியை

ஏப்ரல் 18, 2018 vandhana v 0

“அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு […]

jeera

சீரகத்தின் மகிமைகள்

ஏப்ரல் 16, 2018 vandhana v 0

சீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் […]

uyarur-vekkali-amman_temple

அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் உறையூர், திருச்சி

ஏப்ரல் 13, 2018 vandhana v 0

சுவாமி : வெக்காளியம்மன். தலச்சிறப்பு : சோழ மன்னர்களால் வழிபட்ட தெய்வம் வெக்காளி. இத்தலத்தில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி அம்பாளின் பாதத்தில் வைத்து பின்னர் அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் […]