Neelakurinji

கொடைக்கானலில் குறிஞ்சி மலர்

மார்ச் 31, 2018 vandhana v 0

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ மலரான குறிஞ்சி மலர் தற்போது கொடைக்கானலில் பூத்துள்ளது. அதனைப் பற்றிய வீடியோ தொகுப்பு    

Drumstick-Sambar

சுவையான சாம்பார் செய்ய சில அற்புத டிப்ஸ்…!

மார்ச் 30, 2018 Pradeepa p 0

சாம்பாரில் முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும். * சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பார் சூப்பராக […]

lemon

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை!

மார்ச் 30, 2018 Pradeepa p 0

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பாதிப்புகளுக்கு எளிய தீர்வுகள் காணலாம். கோடையில் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகிறோம். இதற்கு எளிய இயற்கை மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். எலுமிச்சை […]

thyagaraja-temple-in-tiruvarur

பிறக்க முக்தி தரும் தலம்.

மார்ச் 29, 2018 vandhana v 0

திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம். பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று […]

What-is-Fear-Phobia-Types

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில விசித்திரமான ஃபோபியாக்கள்!

மார்ச் 27, 2018 Pradeepa p 0

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான பயம் இருக்கும். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படுவதையே ஃபோபியா என்று அழைப்பர். ஃபோபியா என்பது இயற்கைக்கு மாறான பயம் ஆகும். ஃபோபியா உள்ளவர்கள் சாதாரணமாக […]

maruthani1

உடல்நலம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருதாணி!

மார்ச் 27, 2018 Pradeepa p 0

மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை.மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் […]

RBC

இரத்தம் சிவப்பாக இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா!

மார்ச் 27, 2018 Pradeepa p 0

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ […]

dor-dentes-750x400

நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் வேஸ்ட் என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!

மார்ச் 23, 2018 Pradeepa p 0

உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் தன்மைக்கு தகுந்த மாதிரி எப்படி பியூட்டி பொருட்களை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் பற்களின் தன்மையை பொருத்தே டூத் பேஸ்ட்யையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைய வகையான டூத் பேஸ்ட்கள் […]

6a00

வீட்டில் தனியாக இருக்கிறீர்களா – பெண்களே உஷார் !

மார்ச் 22, 2018 Pradeepa p 0

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களின் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க, பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். வீடுகளில் பெண்கள் தனியாக இருக்கும் நேரத்தை குறிவைத்துதான் பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. ஏதேனும் காரணத்தைச் […]

dt1

டைனிங் டேபிள்… ஃப்ரிட்ஜ்… ஸ்டோர் ரூம்… – பராமரிப்பது எப்படி..?

மார்ச் 15, 2018 Pradeepa p 0

பெயர்தான் டைனிங் டேபிள். ஆனால், சாப்பிடுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளும் அங்கே நடக்கும்… காய்கறி வெட்டுவதில் தொடங்கி புராஜெக்ட்ஸ் செய்வது வரை. சாப்பிட வேண்டும் என நினைக்கிறபோது டைனிங் டேபிள் அதற்கு ஏற்ற […]