
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உலக மகளிர் இளையோர் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றன.
இதில்
- 48 கிலோ எடைப் பிரிவில் நீது,
- 51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா,
- 54 கிலோ எடைப் பிரிவில் சாஷி செளத்ரி,
- 57 கிலோ எடைப் பிரிவில் சசி சோப்ரா,
- 64 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ
ஆகியோர் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை அள்ளினர்.
Leave a Reply